Judgment of God - தேவனின் நியாயத்தீர்ப்பு

(Earlier as)

Become Perfect - பூரண சற்குணராகுங்கள்
Be perfect, therefore, as your heavenly Father is perfect. - Matthew 5:48

பரலோகத்திலிருக்கிற உங்கள் பிதா பூரண சற்குணரயிருக்கிற்துபோல

நீங்களும் பூரண சற்குணராயிருக்கக்கடவீர்கள். - மத்தேயு 5:48


HOME    -  MAGAZINE    -     CONTACT


கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து

இரவும் பகலும் அவருடைய வேதத்தில்

தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.  - சங்கீதம் 1:2

 


கிறிஸ்துவுக்குள் அன்பானவர்களே,

இந்த இணையதளத்திற்கு தங்களை அன்புடன் வரவேற்கிறோம்.

இந்நாட்களில் கிறிஸ்தவ ஊழியங்களுக்கும், பத்திரிகைகளுக்கும், இணையதளங்களுக்கும் பஞ்சமில்லை. ஆனால் அவற்றில் பெரும்பான்மையானவை இவ்வுலக வாழ்வின் செழிப்பைப் பெறுவதற்கே ஜனங்களை அழைக்கின்றன. பூமியிலுள்ளவைகளையல்ல, மேலானவைகளையே நாடுங்கள் என கொலோசெயர் 3:2-ல் பவுல் தெளிவாகக் கூறியுள்ள போதிலும் இன்றைய ஊழியர்களில் பலர், தங்களின் சுயஆதாயத்துக்காக ஜனங்களின் இச்சையைத் தூண்டி அவர்களை பூமியிலுள்ளவைகளை நாடும்படி செய்துவருகின்றனர்.

இப்படிப்பட்ட பொல்லாத கடைசிநாட்களில், நாம் பூமியிலுள்ளவைகளை நாடாமல் மேலானவைகளையே நாடவேண்டும் என்ற நோக்கத்தில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, நம் பரலோகப் பிதாவைப்போல் நாமும் பூரண சற்குணராக வேண்டும் என்பதே இந்த இணையதளத்தின் பிரதான நோக்கம்.

இந்த இணையதளத்தைக் குறித்த கருத்துக்கள், விமர்சனங்களை வரவேற்கிறோம். பூரண சற்குணராகுங்கள் என்ற பெயரில் நாங்கள் வெளியிடும் பத்திரிகையின் இதழ்களை இத்தளத்துடன் இணைத்துள்ளோம். அவற்றைத் தளவிறக்கம் செய்து படிக்கும்படி வேண்டுகிறோம்.

கிறிஸ்துவுக்குள் அன்பான சகோதரன்,

D.V. ஞானப் பிரகாசம்

 

Our Forum - எமது விவாத மேடை

 

நித்திய ஜீவன்


முகப்புத் தளம்    -    பத்திரிகை    -        தொடர்பு கொள்ள

                                                                                                                                                                                                                           

தெரிந்தெடுக்கப்பட்ட கட்டுரைகள்

வேதாகம மொழிபெயர்ப்பில் சில திருத்தங்கள்

1. இழிவான ஆதாயத்திற்காக தகாதவைகளை உபதேசிப்போரின் ... 1. மத்தேயு 5:22-ன் சரியான மொழிபெயர்ப்பு
2. வாங்குகிறதைப் பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம் 2. ரோமர் 9:5-ன் சரியான மொழிபெயர்ப்பு
3. கல்வி மருத்துவச் சேவை மூலம் சுவிசேஷப் பணி 3. ஏசாயா 49:23-ன் சரியான மொழிபெயர்ப்பு
4. சபைப் பணியாளரைத் தெரிவுசெய்தல் 4. சங்கீதம் 16:2,3-ன் சரியான மொழிபெயர்ப்பு
5. சுனாமி ஒரு பேரழிவல்ல, எச்சரிக்க 5. சகரியா 12:10-ன் சரியான மொழிபெயர்ப்பு
6. உன் கண்ணிலுள்ள உத்திரத்தை எடுத்துவிட்டு ....  
7. பரிசுத்த ஆவி, பரிசுத்த ஆவியானவர் விளக்கம்  
8. பரிசுத்த ஆவி(யானவர்) நமக்காக வேண்டுதல் செய்வது எப்படி?  
9. எது மெய்யான சுவிசேஷப் பணி?  
10. கிரியையைப் போதிப்பதன் அவசியம்  
11. ஐசுவரியம் நன்மையா, தீமையா?  

 

கேள்வி - பதில்

விக்டர் - சார்லஸ் உரையாடல்

1. இயேசுவின் இரகசிய வருகை/2-ம் வருகைக்கு விளக்கம். 1. துறடுகளாலும் தூண்டிலாலும் நம்மை இழுத்தல்
2. இயேசு அத்திமரத்தை சபித்தது சரியா? 2. பாவிகளோடு பந்தியிருந்த இயேசு
3. சுத்தமில்லாத நீர், விசுவாசிகளுக்குத் தீங்கிழைக்குமா? 3. அப்பத்தையும் தண்ணீரையும் ஆசீர்வதிப்பார்
4. இயேவின் மரண நாள் எது? 4. தலைக்கு கறுப்புச் சாயம் பூசுதல்
5. கள்ளத்தீர்க்கதரிசிகளை அடையாளம் காண்பது எவ்வாறு? 5. புதுவருட வாக்குத்தத்தம்
6. தம்மை நல்லவர் என அழைத்ததை ஏற்க இயேசு மறுத்ததேன்? 6. உனக்குண்டானதை விற்று ....
6. யார் மெய்யான ஊழியர்? எது மெய்யான ஊழியம்? 7. வேதாகமத் தேர்வு/போட்டி

 

 

 

 வசனமும் விளக்கமும்

வேதாகமச் சம்பவம் + சிந்தனை = படிப்பினை

1. ஏசாயா 51:21-23 1. எசேக்கியாவின் ஆயுள் நீட்டிக்கப்படுதல்
  2. உடன்படிக்கைப் பெட்டியைப் பிடித்த ஊசா
  3. சிம்சோனின் பெருமை
  4. தாவீதின் பெருந்தன்மை
  5. எலிசாவை நிந்தித்த வாலிபர்கள்
  6. கானாவூர் திருமண அற்புதம்
  7. சமாரியாவின் பஞ்சம், குஷ்டரோகிகளால் நற்செய்தி
  8. பொய்யின் ஆவியால் வஞ்சிக்கப்பட்ட ஆகாப்

 

 பலதரப்பட்டோரின் வேதகருத்துக்கள்

 
1. Chatting with Sugu Sugumaran  
   
   
   
   
   
   
   

 

 

 

உங்கள் கவனத்திற்கு சில இணைய தளங்கள்: (எல்லாவற்றையும் சோதித்துப்பார்த்து நலமானதைப் பிடித்துக்கொள்ளுங்கள் - 1 தெச. 5:21)

 

வேதமே வெளிச்சம் இறைவன்
வேத அன்பர் மன்றம் ஆட்டுத் தோல் போர்த்திய ஓநாய்

 

 

Page Views from                                                         

18-11-2009                                                                                    

       Hit Counter by Digits